CTM ஏற்பாடு செய்த தனியார் மற்றும் அரச பாடசாலைகள் பற்றிய ஒரு கலந்துரையாடலில் பங்கேற்க நான் அழைக்கப்பட்டேன். விவாதத்தில் என் எண்ணங்களை வெளிப்படுத்த எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆகையால், அரசுப் பள்ளியில் படித்து, பின் தனியார் பள்ளிக்குச் சென்ற 11 வயதுச் சிறுமியான நான், இந்த இதழில் எனது பயணத்தை எழுத முடிவு செய்தேன். எனது பள்ளி வாழ்க்கை எனது வீட்டிற்கு மிக அருகில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் […]
வடிவழகன் கொல்லப்பட்டுக் கிடந்தான். முகத்திலும் மார்பிலும் நான்கைந்து வெட்டுக்காயங்கள் இருந்தன. தலை முடி எல்லாம் பிய்த்தெடுக்கப்பட்டு, வடிவழகனுக்கு அழகு பெயரில் மாத்திரம் எஞ்சியிருந்தது. இரவு அடித்த பெரு மழையில் இரத்தம் வழித்துக் கழுவப்பட்டிருந்தது. அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்திருந்த நர்சிகா அழுதுகொண்டிருந்தாள். இரவு நிகழ்ந்த சம்பவங்கள் கொடுத்த அச்சத்தில் அவளது உடல் இன்னமும் நடுங்கிக்கொண்டிருந்தது. சற்று நேரம் கொலை நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்ட பின்னர் இன்ஸ்பெக்டர் சிருகாலன் நர்சிகாவிடம் வந்தார். “நீங்கள்..” […]