என்றும் மனிதனின் பேராசையைத் தூண்டும் நிலையான பொருள் ஒன்று இந்த உலகத்தில் சுதந்திரமாக வலம் வருகின்றது என்றால் அது பணத்தைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. இந்த வேகமான உலகில் நாம் மனிதர்களாக அல்ல இயந்திரங்களாகவே செயல்படுகின்றோம். பணம் இல்லையென்றால் நமக்கு வாழ்வே இல்லை. உலகில் வல்லரசு நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை சுயமாகச் சம்பாதிக்க அவசரப்படுத்துவது ஏன்? இரண்டாம் தலைமுறையினராகிய நாங்கள் எங்களுக்குப் […]