இளவேனில் ஆசிரியர் குழாம்

தலைமுறை இடைவெளிகளைப் புரிந்துகொள்ளுதல்

10 நிமிட வாசிப்பு | 38 பார்வைகள்

Minding the Gap அண்மையில் பதின்ம வயதைச் சேர்ந்த இரண்டாம் தலைமுறை இளையோரோடு ஒரு கலந்துரையாடல் நிகழ்வை இளவேனில் குழுமம் ஒழுங்கமைத்திருந்தது. மிக இயல்பான, எளிமையான விடயங்கள் அங்கு பேசப்பட்டன. மத்திம வயதுள்ள இளவேனில் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த மூவருடன் பதினெட்டு வயது பூர்த்தியாகிய இளையோர் எட்டுபேர் இணைந்து இக்கலந்துரையாடலைச் செய்தனர். இரண்டு மணி நேரத்துக்குமதிகமாக நீடித்த இந்நிகழ்வினூடாக குறைந்த பட்சம் ஒரு தலைமுறை மற்றைய தலைமுறையோடு முன்முடிபுகள் இன்றிப் […]

மேலும் பார்க்க

ஆசிரியர் தலையங்கம் – கரம் கோர்ப்போம்

10 நிமிட வாசிப்பு | 43 பார்வைகள்

மறுபடியும் ஒரு புத்தாண்டில் வாசகர்களோடு உரையாட சந்தர்ப்பம் கிடைப்பதில் அகம் மகிழ்கிறோம். அவுஸ்திரேலியத் தமிழ் சமூகத்தின் வாழ்வையும் சிந்தைப் போக்குகளையும் இம்முறையும் இளவேனில் தாங்கி வந்திருக்கிறது. அறுபதைக் கடந்த பெரியோர் முதல் பத்து வயது சிறுவர்வரை தம் எண்ணங்களை ஆழமாகவும் ஆணித்தரமாகவும் பிரதிபலிக்கின்ற சூழலை இளவேனில் ஏற்படுத்த முயற்சிக்கிறது. அதன்வழி நம் சமூகத்தின் விளை சிந்தனையாக அல்லது விளை சிந்தனைகளுள் முக்கியமானதாக இளவேனில் வெளிவந்துள்ளதாக நாம் நம்புகிறோம். தேசிய, உள்நாட்டு […]

மேலும் பார்க்க

ChatGPT சொன்ன கதை – Bridging Shores

10 நிமிட வாசிப்பு | 71 பார்வைகள்

முன்னைய பக்கத்தில் வெளியாகியிருக்கும் கதையை எழுதிய ஆயிஷா ரகுமான் யார் என்ற குழப்பம் இளவேனில் வாசகர்களுக்கு எழக்கூடும். மேற் சொன்ன “Bridging Shores” என்ற கதையையும் அதை எழுதியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘ஆயிஷா ரகுமான்’ என்ற எழுத்தாளரின் பெயரும் ஒரு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) செயலியின் புனைவு என்று சொன்னால் நம்பமுடியாது அல்லவா? இக்கதையை எழுதியது ChatGPT என்ற, இன்றைக்கு உலகம் முழுதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு செயலிதான். […]

மேலும் பார்க்க

“அசாதாரண வாழ்வைக்கொண்ட சாதாரண மனிதரின் வாழ்வு கிருஷ்ணமூர்த்தியுடையது”

10 நிமிட வாசிப்பு | 64 பார்வைகள்

நேர்காணல் – அசோக்குமார் கிருஷ்ணமூர்த்தி அண்ணாவுடன் இந்த உரையாடல் நடக்கும்முன் அவரை ஒன்றிரண்டு முறை சில நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன். அவ்வளவாகப் பேசியதில்லை. இளவேனில் சஞ்சிகையின் ஆசிரியர் குழு இவருடன் உரையாடி அவர் அனுபவங்களை அறிந்துகொள்ளலாம் எனக் கூறியபோது என் நினைவிலிருந்து கிருஷ்ணமூர்த்தி அண்ணாவின் முகத்தை மீட்டெடுக்க முயன்றேன் ஆனால் துல்லியமாக அவர் முகம் நினைவிலில்லை. எந்த முன்முடிவுகளுமின்றி அவரைப்பற்றி ஒன்றுமே அறியாமல் அவருடன் உரையாடத் தொடங்கினேன். “என் உரையாடல் எதற்கு? […]

மேலும் பார்க்க

அவுஸ்திரேலியத் தமிழ்ச் செயற்பாடுகளில் ஆழமோ அர்த்தமோ இல்லை

10 நிமிட வாசிப்பு | 46 பார்வைகள்

-எழுத்தாளர் முருகபூபதியுடனான நேர்காணல்- எழுத்தாளர் லெ. முருகபூபதிக்கு அறிமுகம் தேவையில்லை. எழுத்தாளர், இலக்கியச் செயற்பாட்டாளர், மனித நேயப் பணியாளர் எனப் பன்முகங்களைத் தாங்கிநிற்கும் முருகபூபதியை அறியாதவர் அரிது. அவுஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்படும் எந்தத் தமிழ்ச் செயற்பாட்டிற்கும் தன் உழைப்பையும் அனுபவத்தையும் ஆற்றலையும் உவந்து கொடுப்பவர் முருகபூபதி. இளவேனில் சஞ்சிகையும் இதற்கு விதிவிலக்கல்ல. கனடாவில் பல ஆண்டுகளாக இயங்கிவரும் ‘கனடா இலக்கியத் தோட்டம்’ என்ற அமைப்பு  தன்னுடைய வருடாந்த இயல் விருதினை இம்முறை […]

மேலும் பார்க்க

In Between

10 நிமிட வாசிப்பு | 49 பார்வைகள்

She thought of herself as a treeUprooted from her homeRerooted in a new landLooking upon the native treesTrying to grow out of their shadows“Well, that’s not true!”She tells herself“I am a driftwood.”Floating on the ocean wavesFar away from homeSearching for a shoreShore that never comes She is driftingBetween the shoresBetween […]

மேலும் பார்க்க

“Long walk to emancipation” – the struggles of the cursed generation

10 நிமிட வாசிப்பு | 66 பார்வைகள்

Before I begin, I would like to acknowledge that I am a child of migrants who crossed the seas and came to a nation providing futuristic opportunities, seeking to live a relatively better life, whatever that might look like for any individual. This however does not take away from the […]

மேலும் பார்க்க

ஆசிரியர் தலையங்கம் – இருமொழிக்கூடுகை

10 நிமிட வாசிப்பு | 55 பார்வைகள்

வணக்கம். மறுபடியும் ஒரு இளவேனில் இதழோடு உங்கள் அனைவரோடும் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.  சிறுவர்முதல் பெரியவர்வரை நாமெல்லாரும் நம் கதைகளைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள இளவேனில் சஞ்சிகை எப்போதும் துணை நின்றிருக்கிறது. இளையோர் ஆக்கங்கள், இளைஞர் கட்டுரைகள், கவிதைகள், பெரியவரின் அனுபவங்கள் என இளவேனில் எமக்குக் கொண்டுசேர்த்த படைப்புகள் ஏராளம். அதன் இன்னொரு நீட்சியாகவே இவ்விதழையும் உங்களிடையே முன்வைக்கிறோம்.   “யாதும் ஊரே, யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா” ஏறத்தாழ […]

மேலும் பார்க்க
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்