அன்று சனிக்கிழமை மாலை நேரம். சூரியன் மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது. வானம் கண்ணைக் கவரும் வண்ணங்களால் சூழ்ந்து அழகாகக் காட்சியளித்தது. பறவைகள் தங்கள் இனிமையான குரலில் பாட்டுப் பாடின.ஆறு வயதுச் சிறுவனான வருண் அவனுக்கு மிகவும் பிடித்த ஆலமரத்தடியில் இயற்கை அழகை ரசித்துக்கொண்டிருந்தான். வருணுடன் எப்பொழுதும் கூடவே இருக்கும் வெள்ளைக் காகிதமும் பென்சிலும் அவன் அருகே இருந்தது. வருண் சிறுவயதிலிருந்தே தான் ஒரு சிறந்த ஓவியராக வரவேண்டும் என்று […]