இரமகத்துல்லா

கேபாப்

10 நிமிட வாசிப்பு | 34 பார்வைகள்

“One Lamb Kebab, please.” ஒரு நாளில் எந்நேரமும் வெப்பம் பொங்கும் சிங்கப்பூரின் மதிய உணவு வேளை. சுட்டெரிக்கும் வெயிலில், வியர்வை வடிய நடந்து போய் என்ன சாப்பிடுவது என்ற சலிப்புடன், அலுவலகத்துக்கு பக்கத்தில் உள்ள சிங்கப்பூரின் பிரசித்தி பெற்ற Hawker Centre ஆன “Lau Pa Sat” க்கு சென்றேன். வழக்கமாய் சாப்பிடும் இந்திய உணவுச்சாலையிலும், “ஹலால்” உணவு விற்கும் சீனக்கடையிலும் அன்று கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. […]

மேலும் பார்க்க

விளையாட்டாப் போச்சு  

10 நிமிட வாசிப்பு | 56 பார்வைகள்

அன்று அலுவலகம் செல்ல இரயில் ஏறியதும் ஜெகாவைப் பார்த்தேன். ஜெகா. என்னை விட 20, 22 வயது சின்னவன். மனைவி சித்ரா. 6 மற்றும் 4 வயது என இரண்டு குழந்தைகள். அழகான, சின்ன, இளம் குடும்பம். அவுஸ்திரேலியா வந்த நாளிலிருந்து மிகவும் பழக்கம். நிறைய விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுபவன். கிட்டத்தட்ட 3 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் பார்க்கிறேன். “ஜெகா… எப்படி இருக்கப்பா? பாத்து வருசக்கணக்காச்சு. […]

மேலும் பார்க்க
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்