என்னுடைய நண்பனின் பெயர் குகன். குகன் ஒரு புத்திசாலி. அவனை நான் முதல் முதலாக பத்து வயதில்தான் சந்தித்தேன். பாடசாலையில் எந்தச் சோதனை வந்தாலும்கூட குகன் அதில் நூறு சதவீதம் பெறுவதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவனின் பெற்றோர்கள் எப்போதும் மிகக் கண்டிப்பாக இருப்பதனால் அவனால் எங்களுடன் கொண்டாட்டங்கள் போன்றவற்றிற்குப் பெரிதளவில் வர முடியாமல் இருந்தது. நானும் என் நண்பர்களும் அடிக்கடி ஒவ்வொருவரின் வீட்டிற்குச் சென்று விளையாடுவது வழக்கம். ஆனால் […]