சரணியா சத்தியன்

Harry Potter Forbidden Forest

10 நிமிட வாசிப்பு | 54 பார்வைகள்

ஒரு மாலை நேரம் வழமை போல என்னுடைய Facebook பார்த்துக்கொண்டிருக்கும் போது Harry Potter – Forbidden Forest Experience in Melbourne என்று ஒரு post வந்தது. என்ன வித்தியாசமாக இருக்கிறதே என்று பார்த்த பொழுது தான் ஜூலை மாதம் வரை Mount Marthaவில் உள்ள the Brias – community forestன் woodland நடைபாதையில் (walking trail) இந்த நிகழ்வு நடைபெறுவதை அறிந்து கொண்டேன். அந்த நடைபாதையில், […]

மேலும் பார்க்க

வண்ணம்

10 நிமிட வாசிப்பு | 39 பார்வைகள்

வண்ணம் என்ற சொல்லே மிகவும் புத்துணர்ச்சியான சொல் என்று நினைத்ததுண்டு. வண்ணம் என்று நினைத்தாலே மகிழ்ச்சியும், திருப்தியும் உண்டாகும். யாருக்குத்தான் வண்ணங்கள் பிடிக்காது. ஆனால் அதே வண்ணங்கள் என் மனதில் பயத்தை உண்டாக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த பயம் எப்பொழுது உருவானது தெரியுமா? எனக்கு பெண் குழந்தை பிறந்திருந்த பொழுது. என்னுடைய குழந்தையை பார்க்க வந்த ஒரு தாதி என்னிடம் உங்கள் ஆண் குழந்தை அழகாக இருக்கிறான், […]

மேலும் பார்க்க

தாய்மையும் தந்தைமையும்

10 நிமிட வாசிப்பு | 51 பார்வைகள்

இந்த உலகம் 2023ல் காலடி எடுத்து வைத்திருந்தாலும் நவீனமயமாதல், உலகமயமாதல் மூலம் பல விடயங்களிலும் எமது சமூகம் பரந்த மனப்பான்மையை வளர்த்திருந்தாலும் நம் மக்கள் தாயையும் தந்தையையும் பார்க்கும் கண்ணோட்டம் இன்னும் பழமை வாய்ந்ததாக இருக்கின்றதோ என்று என் மனதில் ஒரு கேள்வி. ஒரு குழந்தையைப் பராமரிப்பதும் பேணி வளர்ப்பதும் எப்பொழுதும் ஒரு அன்னையின் கடமையாக மட்டுமே பார்க்கப்படுகின்றது. ஏன் அது தந்தைக்குக் கடமையில்லையா? ஒரு தந்தை தனது குழந்தையைப் […]

மேலும் பார்க்க
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்