தைப் பொங்கல் பண்டிகை தமிழரின் பண்டிகை. அது ஒரு சமயம் சார்ந்த பண்டிகை அல்ல. அது தமிழ் இனம் சார்ந்த பண்டிகை. அவ்வாறே தைப் புத்தாண்டும் எந்த மதத்திற்கும் உரியதல்ல. அது தமிழ் இனத்திற்குரியது. வைதீக சமயங்களைச் சேர்ந்தவர்களாயினும், அவைதீக சமயங்களைப் பின்பற்றுபவர்களாயினும், இஸ்லாம், கிறீத்தவம் முதலிய மதத்தவர்களாயினும், இன்னும் எந்தச்சமயக் கொள்கைகளை உடையவர்களாயினும், மற்றும் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர்களாயினும் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களாயிருந்தால் அல்லது தமிழ் […]