இரட்டைத் தரம் (double Standard) என்பது எங்களுக்குள் ஊடுருவிப்போன ஒரு விடயம். வாழ்வின் பல கட்டங்களில் எட்டிப்பார்த்துக்கொண்டே இருக்கும். ஒரு குழந்தை பிறந்து இரண்டு மாசத்தில் உடம்பு பிரட்டினால் பூரிப்பு. அதுவே கொஞ்சம் பிந்தினால் ஏதோ இழந்துவிட்டதுபோல் உணர்வு. ஒரு உடம்பு பிரட்டலில் ஆரம்பிப்பது அப்படியே தொடரும். அவசரமாக தவழ வேண்டும். தவழ்ந்தவுடன் நடக்க வேண்டும். இரண்டு மாதம் முன்னதாக பல் முளைக்க வேணும். இப்படி எல்லாத்திலயும் பிள்ளை வயசுக்கு […]
என்னடா திடீரென அம்மா கடிதம் மூலம் பேசுகிறா என யோசிக்கிறீர்களா? புத்தருக்கு போதிமரத்தின் கீழ் கிடைத்த ஞானம் எனக்கு எங்கள் வீட்டு வசிப்பறையில் கிடைத்ததன் பயனே இந்த மடல். அன்றொருநாள் ஏதோ ஒரு கதையில் நீங்கள் “எப்படியம்மா உங்களை நாங்கள் வயோதிபர் இல்லத்திற்கு அனுப்பலாம்?” என்று கூறியது என் நெஞ்சைக் கலக்கிவிட்டது. உண்மையைச் சொன்னால் மனதின் ஒரு மூலையில் புளகாங்கிதம்தான். ஆனாலும் ஆதங்கமே அதனையும் மீறி இருந்தது. தெரிந்தோ தெரியாமலோ […]