இலங்கையில் பிறந்திருந்தாலும் இரண்டு மாதங்கள் மட்டுமே அங்கு வாழ்ந்து குடிபெயர்ந்து மத்திய கிழக்கு சென்று பின்னர் ஆஸ்திரேலியா வந்தடைந்தேன். அதனால் எனக்கு இலங்கை வாழ்க்கை முறை சரியாக தெரியாது, குறிப்பாக யாழ்ப்பாணக் கிராம வாழ்க்கை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் எனது அப்பா பிறந்த நாட்டில் அதிக தொடர்புகள் கொண்டவர். அவருக்கு சொந்த நாடே சொர்க்கம். எப்போதும் இலங்கை பற்றியும் தாம் வாழ்ந்த முறை பற்றியும் அடிக்கடி கூறிக் கொண்டேயிருப்பார். சில […]