எனது இசைப்பயணம்

10 நிமிட வாசிப்பு | 40 பார்வைகள் | இதழ் 25

எனது இசைப்பயணம் எப்படி ஆரம்பித்தது என்றால், மற்ற சிறுவர்களைப்போல் நான் என்னுடைய சகோதரருடன் சிறுவயதில், எங்களுடைய அம்மா, அப்பா  முன் ஆடிப் பாடிக்கொண்டு இருப்பதை அவர்கள் இரசித்தார்கள். அவர்களின் இசை ஆர்வத்தால், நாம் கல்விகற்ற ஆரம்பப் பாடசாலையில் சில இசைக்கருவிகளைப் பயில்வதற்கு வழி செய்தார்கள். அதைத் தொடர்ந்து, அப்பாவினதும் தனிப்பட்ட இசை ஆசிரியர்கள்  உதவியுடனும் வெவ்வேறு இசைக்கருவிகளைக் கற்கக்கூடியதாக இருந்தது. எனக்கு இசைக்கருவியுடன், பாடுவதில் ஆர்வம் இருந்தபடியால், பல பாடல்களைப் […]

மேலும் பார்க்க

காலத்தைக் கடந்த ஓவியன்

10 நிமிட வாசிப்பு | 34 பார்வைகள் | இதழ் 25

வருடம், இரண்டாயிரத்துப் பத்தொன்பது, COVID-19 உலகத்தைத் தாக்குவதற்கு முன், சென்னை மழை போல நியூ யோர்க் நகரத்தில் அடித்துக்கொண்டிருந்த பொழுதில், இளையராஜா பாடல்களைக் கேட்டுக்கொண்டு, கதிரவன் எனும் ஓவியன் தனது கண்காட்சித் திறப்பு விழாவிற்கான கடைசி ஓவியத்தை வரைவதற்குத் தனது மூளையைக் கிண்டிக்கொண்டிருந்தார். தனது மேசையில் நிறையக் காகிதங்கள் பரவிக்கிடந்தன. அதற்குப் பக்கத்தில் அவரது மனைவி எப்போதோ வைத்த தேத்தணி ஆறிப் பச்சைத் தண்ணீர் போல் மாறிவிட்டது. ஒரு கை […]

மேலும் பார்க்க

New Beginnings – Thinking about the Mind

10 நிமிட வாசிப்பு | 49 பார்வைகள் | இதழ் 25
April 6, 2024 | Samrakshana

Mental health issues in the South Asian community are often approached from a position of fear, enabled by various factors including stigma and shame. Mental health issues carry a sense of shame, resulting in limited conversation about the issues, which further isolates the individual and limits access to supports. This […]

மேலும் பார்க்க

முரண்பாடுகள்

10 நிமிட வாசிப்பு | 34 பார்வைகள் | இதழ் 25

இரட்டைத் தரம் (double Standard) என்பது எங்களுக்குள் ஊடுருவிப்போன ஒரு விடயம். வாழ்வின் பல கட்டங்களில் எட்டிப்பார்த்துக்கொண்டே இருக்கும். ஒரு குழந்தை பிறந்து இரண்டு மாசத்தில் உடம்பு பிரட்டினால் பூரிப்பு. அதுவே கொஞ்சம் பிந்தினால் ஏதோ இழந்துவிட்டதுபோல் உணர்வு. ஒரு உடம்பு பிரட்டலில் ஆரம்பிப்பது அப்படியே தொடரும். அவசரமாக தவழ வேண்டும். தவழ்ந்தவுடன் நடக்க வேண்டும். இரண்டு மாதம் முன்னதாக பல் முளைக்க வேணும். இப்படி எல்லாத்திலயும் பிள்ளை வயசுக்கு […]

மேலும் பார்க்க

இளையோர் சந்திப்பு

10 நிமிட வாசிப்பு | 35 பார்வைகள் | இதழ் 25

Bridge The Gap கார்த்திகை 25ம் திகதி கேசி தமிழ் மன்றம் “Bridge the Gap” என்ற ஒரு இளையோர் சந்திப்பைத் தயார்ப்படுத்தியிருந்தது. அன்று சமுதாயத்தில் பேச விருப்பப்படாத தலைப்புகளைப் பற்றிய எமது அபிப்பிராயங்களும், 40-45 வயதைக்கொண்ட சில மூத்தவர்களின் அபிப்பிராயங்களையும் கலந்துரையாடினோம். அத்துடன் எமக்குப் பிடித்த விடையங்களைப் பற்றியும் கதைத்திருந்தோம். இதனால் தலைமுறை வித்தியாசங்களையும், ஒற்றுமைகளையும் கண்டுபிடிக்கக் கூடியதாக இருந்தது. அவற்றில் சில சர்ச்சைக்குரிய தலைப்புகளைப் பற்றிய எனது […]

மேலும் பார்க்க

தலைமுறை இடைவெளிகளைப் புரிந்துகொள்ளுதல்

10 நிமிட வாசிப்பு | 39 பார்வைகள் | இதழ் 25

Minding the Gap அண்மையில் பதின்ம வயதைச் சேர்ந்த இரண்டாம் தலைமுறை இளையோரோடு ஒரு கலந்துரையாடல் நிகழ்வை இளவேனில் குழுமம் ஒழுங்கமைத்திருந்தது. மிக இயல்பான, எளிமையான விடயங்கள் அங்கு பேசப்பட்டன. மத்திம வயதுள்ள இளவேனில் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த மூவருடன் பதினெட்டு வயது பூர்த்தியாகிய இளையோர் எட்டுபேர் இணைந்து இக்கலந்துரையாடலைச் செய்தனர். இரண்டு மணி நேரத்துக்குமதிகமாக நீடித்த இந்நிகழ்வினூடாக குறைந்த பட்சம் ஒரு தலைமுறை மற்றைய தலைமுறையோடு முன்முடிபுகள் இன்றிப் […]

மேலும் பார்க்க

i know why some caged birds sing

10 நிமிட வாசிப்பு | 28 பார்வைகள் | இதழ் 25
April 6, 2024 | Jeevika Vivekananthan

i know why some caged birds sing. i know why some caged birds here sing with the caged birds there. i know why some freed birds sing for the caged birds everywhere. and i know why some giant free birds sing selectively, so cunningly, the song of freedom and justice, […]

மேலும் பார்க்க

வண்ணம்

10 நிமிட வாசிப்பு | 39 பார்வைகள் | இதழ் 25

வண்ணம் என்ற சொல்லே மிகவும் புத்துணர்ச்சியான சொல் என்று நினைத்ததுண்டு. வண்ணம் என்று நினைத்தாலே மகிழ்ச்சியும், திருப்தியும் உண்டாகும். யாருக்குத்தான் வண்ணங்கள் பிடிக்காது. ஆனால் அதே வண்ணங்கள் என் மனதில் பயத்தை உண்டாக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த பயம் எப்பொழுது உருவானது தெரியுமா? எனக்கு பெண் குழந்தை பிறந்திருந்த பொழுது. என்னுடைய குழந்தையை பார்க்க வந்த ஒரு தாதி என்னிடம் உங்கள் ஆண் குழந்தை அழகாக இருக்கிறான், […]

மேலும் பார்க்க

கேபாப்

10 நிமிட வாசிப்பு | 35 பார்வைகள் | இதழ் 25

“One Lamb Kebab, please.” ஒரு நாளில் எந்நேரமும் வெப்பம் பொங்கும் சிங்கப்பூரின் மதிய உணவு வேளை. சுட்டெரிக்கும் வெயிலில், வியர்வை வடிய நடந்து போய் என்ன சாப்பிடுவது என்ற சலிப்புடன், அலுவலகத்துக்கு பக்கத்தில் உள்ள சிங்கப்பூரின் பிரசித்தி பெற்ற Hawker Centre ஆன “Lau Pa Sat” க்கு சென்றேன். வழக்கமாய் சாப்பிடும் இந்திய உணவுச்சாலையிலும், “ஹலால்” உணவு விற்கும் சீனக்கடையிலும் அன்று கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. […]

மேலும் பார்க்க

தமிழரின் பாரம்பரியத் தைத்திங்கள் கொண்டாட்டம்

10 நிமிட வாசிப்பு | 42 பார்வைகள் | இதழ் 25

தைப் பொங்கல் பண்டிகை தமிழரின் பண்டிகை. அது ஒரு சமயம் சார்ந்த பண்டிகை அல்ல. அது தமிழ் இனம் சார்ந்த பண்டிகை. அவ்வாறே தைப் புத்தாண்டும் எந்த மதத்திற்கும் உரியதல்ல. அது தமிழ் இனத்திற்குரியது. வைதீக சமயங்களைச் சேர்ந்தவர்களாயினும், அவைதீக சமயங்களைப் பின்பற்றுபவர்களாயினும், இஸ்லாம், கிறீத்தவம் முதலிய மதத்தவர்களாயினும், இன்னும் எந்தச்சமயக் கொள்கைகளை உடையவர்களாயினும், மற்றும் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர்களாயினும் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களாயிருந்தால் அல்லது தமிழ் […]

மேலும் பார்க்க
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்