அன்று சனிக்கிழமை மாலை நேரம். சூரியன் மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது. வானம் கண்ணைக் கவரும் வண்ணங்களால் சூழ்ந்து அழகாகக் காட்சியளித்தது. பறவைகள் தங்கள் இனிமையான குரலில் பாட்டுப் பாடின.ஆறு வயதுச் சிறுவனான வருண் அவனுக்கு மிகவும் பிடித்த ஆலமரத்தடியில் இயற்கை அழகை ரசித்துக்கொண்டிருந்தான். வருணுடன் எப்பொழுதும் கூடவே இருக்கும் வெள்ளைக் காகிதமும் பென்சிலும் அவன் அருகே இருந்தது. வருண் சிறுவயதிலிருந்தே தான் ஒரு சிறந்த ஓவியராக வரவேண்டும் என்று […]
மூவுலகும் வென்று முடிவிலாப் புகழ் கண்டு ஈடெனக்கு யார் இனி என்று இறுமாந்து அகிலமெல்லாம் ஆள்வதற்காய் தான் வென்ற அரியணையில் வந்தமர்ந்தான் திதி மைந்தன் நெஞ்சினினிலே நிறைவில்லை நித்திரையும் வரவில்லை சொர்க்கம் அவன் காலடியில் சொந்தமெனக் கிடந்தாலும் சுகித்து மயங்கிட சுவை எதிலும் நாட்டமில்லை இமயத்தைப் பெயர்த்தவனின் இதயத்தில் இன்பமில்லை இத்தனைக்கும் காரணம் யார்? எதிரியென்று யாருமில்லை. இந்திரனோ இவன் அடிமை தேவர்களோ சேவகர்கள். கண்ணசைத்தால் போதும் களம் வெல்லும் […]
There was a boy called Mithulan who lived in a family of four with a younger brother called Rajesh. He and his brother never got along. He was 11 years old while his brother was 9. Mithulan was an average student. While getting pushed around to learn from his அம்மா, […]
மறுபடியும் ஒரு புத்தாண்டில் வாசகர்களோடு உரையாட சந்தர்ப்பம் கிடைப்பதில் அகம் மகிழ்கிறோம். அவுஸ்திரேலியத் தமிழ் சமூகத்தின் வாழ்வையும் சிந்தைப் போக்குகளையும் இம்முறையும் இளவேனில் தாங்கி வந்திருக்கிறது. அறுபதைக் கடந்த பெரியோர் முதல் பத்து வயது சிறுவர்வரை தம் எண்ணங்களை ஆழமாகவும் ஆணித்தரமாகவும் பிரதிபலிக்கின்ற சூழலை இளவேனில் ஏற்படுத்த முயற்சிக்கிறது. அதன்வழி நம் சமூகத்தின் விளை சிந்தனையாக அல்லது விளை சிந்தனைகளுள் முக்கியமானதாக இளவேனில் வெளிவந்துள்ளதாக நாம் நம்புகிறோம். தேசிய, உள்நாட்டு […]
முன்னைய பக்கத்தில் வெளியாகியிருக்கும் கதையை எழுதிய ஆயிஷா ரகுமான் யார் என்ற குழப்பம் இளவேனில் வாசகர்களுக்கு எழக்கூடும். மேற் சொன்ன “Bridging Shores” என்ற கதையையும் அதை எழுதியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘ஆயிஷா ரகுமான்’ என்ற எழுத்தாளரின் பெயரும் ஒரு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) செயலியின் புனைவு என்று சொன்னால் நம்பமுடியாது அல்லவா? இக்கதையை எழுதியது ChatGPT என்ற, இன்றைக்கு உலகம் முழுதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு செயலிதான். […]
Malar’s eyes welled up with tears as she stood at the edge of the Yarra River in Melbourne. The sun was setting, painting the sky in hues of orange and pink, but her thoughts travelled back to her hometown of Batticaloa, Sri Lanka. It had been years since she left […]
இறுதியாக அந்த நாள் வந்தது. விடியற் காலை நானும் அப்பாவும் அம்மாவிடம் விடை பெற்று ஸ்ரீநகர் செல்லும் 7 மணி ரயிலைப் பிடிப்பதற்காக ஆயத்தமானோம். அப்பா முன் சீட்டில் டிரைவர் அங்கிளுக்குப் பக்கத்திலும், நான் பின்னாலும் அமர்ந்தோம். நான் திரும்பி அம்மாவை ஒருமுறை கார் கண்ணாடியூடாகப் பார்த்து கை அசைத்தேன். ஆனால் முன் இருக்கையில் இருந்த என் தந்தையின் தலை அம்மாவைப் பார்க்கத் திரும்பவில்லை. நிமிர்ந்து அமர்ந்திருந்தார். திரும்பி என்னைப் […]
Her hands were moist and warm. Her fingers were clasped around my hand, holding on with surprising strength. The sky was dark and stormy. Raindrops rolled down the windows, temporarily blurring sections of the outside world. The air tasted metallic, tinged bitter with the smell of drugs and disinfectant. The […]
கொரோனாவும் கடவுளும் ஒன்றே என்று தோன்றுகிறது. எங்கும் நீக்கமற நிறைந்திருப்பான். தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் காற்றிலும் இருப்பான் ஆனால் கண்களுக்குப் புலப்படமாட்டான். வாழ்க்கையை முழுவதுமாய் திருப்பிப்போட்ட அந்த நாட்களை நினைக்கும் தோறும் தீயாய் ஒரு அச்சம் என்னை அறியாமல் என்னுள் வந்துபோகிறது. வெகு இயல்பாய் போய்க்கொண்டிருந்த வாழ்க்கை வேறொரு புதிய வடிவம் கொண்டதானது. திடீரென வாழ்க்கை முற்றிலும் வேறானதாக மாறிவிட்டது. சுமார் இரண்டு வருடங்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த […]
ஆஸ்திரேலிய மக்கள் மத்தியில் பேசுபொருளாய் இந்நாட்களில் முதலிடத்தில் இருப்பது The Voice – குரல் – எனும் சர்வசன வாக்கெடுப்பாகும். ஆஸ்திரேலியப் பூர்வீகக் குடிகளின் உரிமைகளை அரசியலமைப்பில் ஒரு சரத்தாகப் பதிவு செய்வதற்கான முன்னெடுப்பு இது. அடுத்தடுத்து ஆட்சி செய்த அரசியல் கட்சிகள் இவர்களின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தப்போவதாய் உறுதியளித்தபோதிலும் இவர்கள் வாழ்க்கைத்தரம் பின்னோக்கிப்பாய்ந்த நதியாகவே இன்றுள்ளது…..இல்லை, என்றும் இருந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் சாமானிய குடிமகனுடன் ஒப்பிடும்போது பூர்வீகக் குடிகளின் ஆயுள்காலம், […]