பெற்றோரின் அதீத பாதுகாப்பு அவசியமா?

10 நிமிட வாசிப்பு | 41 பார்வைகள் | இதழ் 23

என்னுடைய நண்பனின் பெயர் குகன். குகன் ஒரு புத்திசாலி. அவனை நான் முதல் முதலாக பத்து வயதில்தான் சந்தித்தேன். பாடசாலையில் எந்தச் சோதனை வந்தாலும்கூட குகன் அதில் நூறு சதவீதம் பெறுவதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவனின் பெற்றோர்கள் எப்போதும் மிகக் கண்டிப்பாக இருப்பதனால் அவனால் எங்களுடன் கொண்டாட்டங்கள் போன்றவற்றிற்குப் பெரிதளவில் வர முடியாமல் இருந்தது.   நானும் என் நண்பர்களும் அடிக்கடி ஒவ்வொருவரின் வீட்டிற்குச் சென்று விளையாடுவது வழக்கம். ஆனால் […]

மேலும் பார்க்க

சிறுவர்களின் பார்வையில் பொன்னியின் செல்வன் பாத்திரங்கள் 

10 நிமிட வாசிப்பு | 39 பார்வைகள் | இதழ் 23
February 24, 2024 | கேதா

பொன்னியின் செல்வன் நாவல் எழுபது ஆண்டுகளாகப் பல தலைமுறைகளைத் தாண்டி, இன்னமும் கொண்டாடப்படும் நாவலாக இருந்துவருகிறது. ஆரமப்த்தில் தொடராக வெளிவந்து, பின்னர் நாவல், மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் மற்றும் ஒலிப்புத்தகம்  என்று பல்வேறு ஊடக வடிவங்களைப் பெற்று மக்களைச் சென்றடைந்து வருகிறது. நாவலின் பாத்திரங்கள் தனித்துவமான குண இயல்புகளோடு மிக நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் வாசகர்கள் இந்தப் பாத்திரங்களின் இரசிகர்களாக மாறி, யார் பெரியவர் என்று வாதம் செய்யும் […]

மேலும் பார்க்க

ஆசிரியர் தலையங்கம் – இருமொழிக்கூடுகை

10 நிமிட வாசிப்பு | 44 பார்வைகள் | இதழ் 23

வணக்கம். மறுபடியும் ஒரு இளவேனில் இதழோடு உங்கள் அனைவரோடும் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.  சிறுவர்முதல் பெரியவர்வரை நாமெல்லாரும் நம் கதைகளைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள இளவேனில் சஞ்சிகை எப்போதும் துணை நின்றிருக்கிறது. இளையோர் ஆக்கங்கள், இளைஞர் கட்டுரைகள், கவிதைகள், பெரியவரின் அனுபவங்கள் என இளவேனில் எமக்குக் கொண்டுசேர்த்த படைப்புகள் ஏராளம். அதன் இன்னொரு நீட்சியாகவே இவ்விதழையும் உங்களிடையே முன்வைக்கிறோம்.   “யாதும் ஊரே, யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா” ஏறத்தாழ […]

மேலும் பார்க்க
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்