இதழ் 24

ChatGPT சொன்ன கதை – Bridging Shores

10 நிமிட வாசிப்பு | 73 பார்வைகள்

முன்னைய பக்கத்தில் வெளியாகியிருக்கும் கதையை எழுதிய ஆயிஷா ரகுமான் யார் என்ற குழப்பம் இளவேனில் வாசகர்களுக்கு எழக்கூடும். மேற் சொன்ன “Bridging Shores” என்ற கதையையும் அதை எழுதியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘ஆயிஷா ரகுமான்’ என்ற எழுத்தாளரின் பெயரும் ஒரு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) செயலியின் புனைவு என்று சொன்னால் நம்பமுடியாது அல்லவா? இக்கதையை எழுதியது ChatGPT என்ற, இன்றைக்கு உலகம் முழுதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு செயலிதான். […]

மேலும் பார்க்க

Bridging Shores

10 நிமிட வாசிப்பு | 77 பார்வைகள்
February 25, 2024 | Aisha

Malar’s eyes welled up with tears as she stood at the edge of the Yarra River in Melbourne. The sun was setting, painting the sky in hues of orange and pink, but her thoughts travelled back to her hometown of Batticaloa, Sri Lanka. It had been years since she left […]

மேலும் பார்க்க

வெற்றிடம்

10 நிமிட வாசிப்பு | 49 பார்வைகள்
February 25, 2024 | இமாம்

இறுதியாக அந்த நாள் வந்தது. விடியற் காலை நானும் அப்பாவும் அம்மாவிடம் விடை பெற்று ஸ்ரீநகர் செல்லும் 7 மணி ரயிலைப் பிடிப்பதற்காக ஆயத்தமானோம். அப்பா முன் சீட்டில் டிரைவர் அங்கிளுக்குப் பக்கத்திலும், நான் பின்னாலும் அமர்ந்தோம். நான் திரும்பி அம்மாவை ஒருமுறை கார் கண்ணாடியூடாகப் பார்த்து கை அசைத்தேன். ஆனால் முன் இருக்கையில் இருந்த என் தந்தையின் தலை அம்மாவைப் பார்க்கத் திரும்பவில்லை. நிமிர்ந்து அமர்ந்திருந்தார். திரும்பி என்னைப் […]

மேலும் பார்க்க

Shame, Silence, Grief, Guilt and Self Sacrifice

10 நிமிட வாசிப்பு | 76 பார்வைகள்
February 25, 2024 | Madu Balashanmugan

Her hands were moist and warm. Her fingers were clasped around my hand, holding on with surprising strength. The sky was dark and stormy. Raindrops rolled down the windows, temporarily blurring sections of the outside world. The air tasted metallic, tinged bitter with the smell of drugs and disinfectant. The […]

மேலும் பார்க்க

மை வண்ணம்

10 நிமிட வாசிப்பு | 51 பார்வைகள்
February 25, 2024 | விஜி ராம்

கொரோனாவும் கடவுளும் ஒன்றே என்று தோன்றுகிறது. எங்கும் நீக்கமற நிறைந்திருப்பான். தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் காற்றிலும் இருப்பான் ஆனால் கண்களுக்குப் புலப்படமாட்டான்.  வாழ்க்கையை முழுவதுமாய் திருப்பிப்போட்ட அந்த நாட்களை நினைக்கும் தோறும் தீயாய் ஒரு அச்சம் என்னை அறியாமல் என்னுள் வந்துபோகிறது. வெகு இயல்பாய் போய்க்கொண்டிருந்த வாழ்க்கை வேறொரு புதிய வடிவம் கொண்டதானது.  திடீரென வாழ்க்கை முற்றிலும் வேறானதாக மாறிவிட்டது. சுமார் இரண்டு வருடங்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த […]

மேலும் பார்க்க

உரிமைக் குரல்

10 நிமிட வாசிப்பு | 68 பார்வைகள்

ஆஸ்திரேலிய மக்கள் மத்தியில் பேசுபொருளாய் இந்நாட்களில் முதலிடத்தில் இருப்பது The Voice – குரல் – எனும் சர்வசன வாக்கெடுப்பாகும். ஆஸ்திரேலியப் பூர்வீகக் குடிகளின் உரிமைகளை அரசியலமைப்பில் ஒரு சரத்தாகப் பதிவு செய்வதற்கான முன்னெடுப்பு இது. அடுத்தடுத்து ஆட்சி செய்த அரசியல் கட்சிகள் இவர்களின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தப்போவதாய் உறுதியளித்தபோதிலும் இவர்கள் வாழ்க்கைத்தரம் பின்னோக்கிப்பாய்ந்த நதியாகவே இன்றுள்ளது…..இல்லை, என்றும் இருந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் சாமானிய குடிமகனுடன் ஒப்பிடும்போது பூர்வீகக் குடிகளின் ஆயுள்காலம், […]

மேலும் பார்க்க

இனியும் வரும் வசந்தகாலம்

10 நிமிட வாசிப்பு | 49 பார்வைகள்

“ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு. பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு, விதைக்க ஒரு காலமுண்டு, விதைத்ததை அறுவடை செய்ய ஒரு காலமுண்டு” என்கிறது வேதாகமம் (பிரசங்கி 3:1-2). உண்மைதான், நாங்கள் பிறப்பதற்கு ஒரு காலம் இருந்தது, பிறந்து வளர்வதற்கு ஒரு காலம் இருந்தது, வளரும் போது படிப்பதற்கு ஒரு காலம் இருந்தது, படித்த பின் வேலை செய்வதற்கு ஒரு காலம் […]

மேலும் பார்க்க

முதுமையிலும் இளமையா?

10 நிமிட வாசிப்பு | 70 பார்வைகள்

தனிமையில் இருக்கும்போது நான் பலமுறை சிந்தித்ததுண்டு, என்னைப் பற்றியல்ல, என் போன்ற மூத்தோரைப் பற்றியே! மூத்தோரிலும் பலதரப்பட்டவர்களைப் பார்த்துப் பேசுகிறோம். இதற்கு மூத்தோர் ஒன்று கூடல்கள் எமக்குப் பேருதவி செய்கின்றன. ஆத்மார்த்தமான பல நண்பர்கள், நண்பிகள் எமக்குக் கிடைத்திருக்கின்றனர். எம் உடல்தான் முதுமையின் வயப்படுகிறது. உள்ளம் என்றும் இளமைதான். எம்மால் பாடவும் முடியும், ஆடவும் முடியும், நாடகம் போடவும் முடியும், மேடையில் பேசவும் முடியும், விவாதம் புரியவும் முடியும் என்பதைப் […]

மேலும் பார்க்க

“அசாதாரண வாழ்வைக்கொண்ட சாதாரண மனிதரின் வாழ்வு கிருஷ்ணமூர்த்தியுடையது”

10 நிமிட வாசிப்பு | 66 பார்வைகள்

நேர்காணல் – அசோக்குமார் கிருஷ்ணமூர்த்தி அண்ணாவுடன் இந்த உரையாடல் நடக்கும்முன் அவரை ஒன்றிரண்டு முறை சில நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன். அவ்வளவாகப் பேசியதில்லை. இளவேனில் சஞ்சிகையின் ஆசிரியர் குழு இவருடன் உரையாடி அவர் அனுபவங்களை அறிந்துகொள்ளலாம் எனக் கூறியபோது என் நினைவிலிருந்து கிருஷ்ணமூர்த்தி அண்ணாவின் முகத்தை மீட்டெடுக்க முயன்றேன் ஆனால் துல்லியமாக அவர் முகம் நினைவிலில்லை. எந்த முன்முடிவுகளுமின்றி அவரைப்பற்றி ஒன்றுமே அறியாமல் அவருடன் உரையாடத் தொடங்கினேன். “என் உரையாடல் எதற்கு? […]

மேலும் பார்க்க

Australian History and the Voice

10 நிமிட வாசிப்பு | 66 பார்வைகள்
February 25, 2024 | Samrakshana

Please note, confronting themes are discussed. Before delving into the details, this essay acknowledges that the land being referred to as Australia, is Aboriginal land – and as the truth stands, sovereignty was never ceded. For all the atrocious acts carried out on Aboriginal and Torres Strait Islander people for […]

மேலும் பார்க்க
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்