இதழ் 24

எங்களை வாழவிடுங்கள்

10 நிமிட வாசிப்பு | 58 பார்வைகள்

என்றும் மனிதனின் பேராசையைத் தூண்டும் நிலையான பொருள் ஒன்று இந்த உலகத்தில் சுதந்திரமாக வலம் வருகின்றது என்றால் அது பணத்தைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. இந்த வேகமான உலகில் நாம் மனிதர்களாக அல்ல இயந்திரங்களாகவே செயல்படுகின்றோம். பணம் இல்லையென்றால் நமக்கு வாழ்வே இல்லை. உலகில் வல்லரசு நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை சுயமாகச் சம்பாதிக்க அவசரப்படுத்துவது ஏன்?  இரண்டாம் தலைமுறையினராகிய நாங்கள் எங்களுக்குப் […]

மேலும் பார்க்க

வேகம் கெடுத்தாண்ட

10 நிமிட வாசிப்பு | 52 பார்வைகள்

காலையில் ஒன்பதரை மணிக்கெல்லாம் கோர்ட்டில் இருக்கவேண்டும். பரபரவென்று கிளம்பிக்கொண்டிருந்தோம். அவரும் கூட வருகிறார் என்பதால் ஒரு தெம்பு உள்ளது என்றாலும் காவல் நிலையம், கோர்ட் எனும்போது சிறு படபடப்பும் எப்படியோ சேர்ந்துவிடுகிறது. நீதிபதி முன் நிற்கப்போவதால் என்ன உடை உடுப்பது? உடையை வைத்து நம்மை கணிப்பார்களோ என்ற கேள்வி எழுந்தது. ஸ்மார்ட் காசுவல்தான் (smart casual) நல்லது. முன்ன பின்ன செத்திருந்தாதான சுடுகாடு தெரியும். இந்தியாவிலும் சரி, ஆஸ்திரேலியாவிலும் சரி […]

மேலும் பார்க்க

விளையாட்டாப் போச்சு  

10 நிமிட வாசிப்பு | 57 பார்வைகள்

அன்று அலுவலகம் செல்ல இரயில் ஏறியதும் ஜெகாவைப் பார்த்தேன். ஜெகா. என்னை விட 20, 22 வயது சின்னவன். மனைவி சித்ரா. 6 மற்றும் 4 வயது என இரண்டு குழந்தைகள். அழகான, சின்ன, இளம் குடும்பம். அவுஸ்திரேலியா வந்த நாளிலிருந்து மிகவும் பழக்கம். நிறைய விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுபவன். கிட்டத்தட்ட 3 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் பார்க்கிறேன். “ஜெகா… எப்படி இருக்கப்பா? பாத்து வருசக்கணக்காச்சு. […]

மேலும் பார்க்க

மலை உச்சி சூனியக்காரி

10 நிமிட வாசிப்பு | 66 பார்வைகள்
February 24, 2024 | யுவன்

மனித சலனமேயற்ற அடர்காடு. நடுச்சாமம். மழை ‘ஓ’ என்று அலறிக்கொண்டிருந்தது. இராட்சத இடிமுழக்கங்களின் சத்தத்திற்குப் பயந்து சிங்கக் கூட்டங்கள் எல்லாம் குகைக்குள் சென்று பதுங்கியிருந்தன. யானைகள் பிளிறின் வௌவால்கள் அச்சத்தில் அலறி அடித்துக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தன. அப்போது வானத்தைக் கிழித்துக்கொண்டு ஒரு பெரு மின்னல் தோன்றி மொத்தக் காட்டையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. கண நேரம் தான். அதற்குள் சிருகாலன் அந்த மலையைக் கவனித்துவிட்டான். காட்டின் நடுவே தனியே […]

மேலும் பார்க்க

இல்லத்தரசு

10 நிமிட வாசிப்பு | 43 பார்வைகள்
February 24, 2024 | கேதா

பிள்ளைப் பருவத்தில் பெரியவராய் ஆனபின்னர் வெல்லப் பல களங்கள் காத்திருக்கும் என்று சொல்லிப் பள்ளியிலே பயின்ற பாடங்கள் ஏதினிலும் பக்குவமாய்க் கற்றுத் தெளியாத களமொன்று காணீரோ ஏட்டின் அறிவும் இணைந்த பல திறன்களும் நயந்து நாம் வளர்த்த நாட்டமும்-நாளும் முயன்று தெளிந்த முதல் ஞானத் தத்துவமும் இணைந்தாலும் போதாது இவ்வரசை ஆண்டுவிட எல்லோரும் ஆள்வதற்கு இருக்கின்ற ஓரரசு கற்காலம் முதற்கொண்டு தொடர்கின்ற பேரரசு குடிமக்கள் முடிமக்கள் யாவர்க்கும் பொது அரசு […]

மேலும் பார்க்க

எவ்வளவு பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா

10 நிமிட வாசிப்பு | 59 பார்வைகள்

மனிதச் சலனேமயற்ற அடர்காடு. நடுச்சாமம். மழை ”ஓ” என்று அலறிக் கொட்டிக்கொண்டிருந்தது. இராட்சத இடி முழக்கங்களின் சத்தத்திற்குப் பயந்து சிங்கக் கூட்டங்கள் எல்லாம் குகைகளுக்குள் சென்று பதுங்கியிருந்தன. யானைகள் பிளிறின. வௌவால்கள் எல்லாம் அச்சத்தில் அலறி அடித்துக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தன. அப்போது வானத்தைக் கிழித்துக்கொண்டு ஒரு பெரு மின்னல் தோன்றி மொத்தக் காட்டையும் வெளிச்சம் போட்டுக்காட்டியது. “அவ்வ்வ்வ்..” என்று பயத்தில் அலறினார் வடிேவலு. அருகிலிருந்த விஜய் அவரின் வாயை […]

மேலும் பார்க்க

கொலை

10 நிமிட வாசிப்பு | 49 பார்வைகள்

வடிவழகன் கொல்லப்பட்டுக் கிடந்தான். முகத்திலும் மார்பிலும் நான்கைந்து வெட்டுக்காயங்கள் இருந்தன. தலை முடி எல்லாம் பிய்த்தெடுக்கப்பட்டு, வடிவழகனுக்கு அழகு பெயரில் மாத்திரம் எஞ்சியிருந்தது. இரவு அடித்த பெரு மழையில் இரத்தம் வழித்துக் கழுவப்பட்டிருந்தது. அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்திருந்த நர்சிகா அழுதுகொண்டிருந்தாள். இரவு நிகழ்ந்த சம்பவங்கள் கொடுத்த அச்சத்தில் அவளது உடல் இன்னமும் நடுங்கிக்கொண்டிருந்தது. சற்று நேரம் கொலை நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்ட பின்னர் இன்ஸ்பெக்டர் சிருகாலன் நர்சிகாவிடம் வந்தார். “நீங்கள்..” […]

மேலும் பார்க்க

அதிசய நந்தப் பறவை

10 நிமிட வாசிப்பு | 48 பார்வைகள்

மனித சலனமேயற்ற அடர்காடு. நடுச்சாமம். மழை ‘ஓ’ என்று அலறிக்கொண்டிருந்தது. இராட்சத இடிமுழக்கங்களின் சத்தத்திற்குப் பயந்து சிங்கக் கூட்டங்கள் எல்லாம் குகைக்குள் சென்று பதுங்கியிருந்தன. யானைகள் பிளிறின் வௌவால்கள் அச்சத்தில் அலறி அடித்துக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தன. அப்போது வானத்தைக் கிழித்துக்கொண்டு ஒரு பெரு மின்னல் தோன்றி மொத்தக் காட்டையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. கண நேரம் தான். அதற்குள் சிருகாலன் அந்த மலையைக் கவனித்துவிட்டான். காட்டின் நடுவே தனியே […]

மேலும் பார்க்க
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்